இந்தியா பெரியண்ணன் மனப்பான்மையுடன் செயல்படவில்லை! பாராளுமன்றத்தில் சல்மான் குர்ஷித் பேச்சு!
பாராளுமன்றத்தில் இன்று (27.02.2013) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான ஞானதேசிகன் எம்.பி. பேசுகையில், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இலங்கையில் சீனாவின் நடவடிக்கை காரணமாகவே இப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும், போரின் கடைசி கட்டத்தில் ராணுவம் அட்டூழியம் செய்ததில் மாற்று கருத்து இல்லை என்றும்
தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இராணுத்திடம் சிக்கிக்கொண்ட பெண் போரளிக்ளை இலங்கை இராணும் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது குடும்ப புகைப்படங்கள், மற்றும் புதிதாக
இரகசிய முகாமில் இருந்து தப்பிய புலிகளை சுட்டுகொன்ற இராணுவம்
நேற்றைய தினம்(26) மதியம் அளவில், வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் இருந்து முன் நாள் விடுதலைப் புலிகள் இருவர் தப்பியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில்
இலங்கையில் போர் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் துணையோடு தமிழீழத்தில் ராஜபக்சே நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கு புதிது புதிதாக நிறைய ஆதாரங்கள் வெளிவந்தும் நீதி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையில் பிரபாகரனின் 13 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்தி ரன் உயிருடனும் பிறகு கொல்லப் பட்டதுமான புகைப்படங்கள் சர்வதேச அள வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
58 வயதாகும் தேசியத் தலைவர் பிரபாகரன்-மதிவதனிக்கு 29 வயது சார்லஸ்ஆண்டனி, 28 வயது துவாரகா, 13 வயது பாலச்சந்திரன் என 3 குழந் தைகள். சார்லஸும் துவாரகாவும் பிறந்து 10 வருடங்கள் கழித்து 1996-ல் பிறந்தவர் பாலச்சந்திரன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர் பிரபாகரனின் மைத்துனர் (மதிவதனியின் தம்பி) பாலச்சந்திரன். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டு புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தியபோது இந்திய ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் பாலச்சந்திரன். ஒரு போராளியாக இருந்து வீரமரணத்தைத் தழுவிய தனது மைத்துனரின் பெய ரைத்தான் தனது இளைய மகனுக்குச் சூட்டினார் பிரபாகரன். நீண்ட வரு டங்கள் கழித்து பிறந்த மகன் என்பதால் பிரபாகரன் - மதிவதனிக்கு மட்டுமல்ல இயக்கத்தின் தளபதிகள் அனைவ ருக்குமே பாலச்சந்திரன் செல்லம் தான்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று காலை , இரண்டாம் கட்ட நடை பயணத்தின் ஒன்பதாவது நாளை வைகோ தொடங்குகையில் , தமிழகத்தின் சிறந்த பேச்சாளரும் , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் ஆன குமரி அனந்தன் அவரோடு சேர்ந்து இரண்டு கிலோமீட்டர்
இலங்கை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள், சித்ரவதைகளை அம்பலப்படுத்தும் அறிக்கை, லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை மனித உரிமை கண்காணிப்பு குழு லண்டனில் இன்று வெளியிட்டது.
ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் பேட்டி! . இலங்கை தமிழர் படுகெலை, பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை கண்டித்தும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன