எம்.எல்.ஏ. விடம் அடி வாங்கினாரா விஜயகாந்த்?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி எம்.எல்.ஏ. தாக்கினார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தஞ்சாவூர் முதன்மை நீதிமன்றத்தில் நேரில்