ஆசராம் பாபு இந்தூரில் இல்லை என போலீசார் தகவல்: ஆதரவாளர்கள் 6 பேரை கைது செய்த போலீசார்
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சாமியார் ஆசராம் பாபுவை தேடி போலீசார் இந்தூர் வந்தனர். ஆனால் அவர் இந்தூரில் இல்லை என மாநகர போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.