ஜெகன் மோகன் ரெட்டி உண்ணாவிரதம் : சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பு
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.