அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்- சீனா வீராங்கனை லீ நா அரையிறுதியில் மோதுகின்றனர்.
நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் வீராங்கனை சுராஸ் நவரோவை எதிர்கொண்டார்