இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் மேலதிக முன்னேற்றத்தை காணத் தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க ஊக்குவிக்கப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் மீள வலியுறுத்தியுள்ளது.