-
12 ஜன., 2014
குர்திஸ்தான் பெண்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை: பாரிஸில் இடம்பெற்ற எழுச்சி ஊர்வலம்
நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி, டக்ளஸ் இணைந்து கூட்டணி அமைக்க திட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரும் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது
முல்லைத்தீவு புதுமாத்தளனில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் விளக்கமளிக்க அமெரிக்க தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படமாட்டார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
10 ஜன., 2014
தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. தெரிவு க்குழு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)