அமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெறுவது உறுதி - குணதாஸ அமரசேகர
ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை வெற்றி பெறுவது உறுதி .எனவே அந்தப் பிரேரணைக்கு பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார் .
கடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது வெற்றி பெற்றது . அதேபோன்று இப் பிரேரணையும் வெற்றி பெறும்