ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்: சீமான்
நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளராக இருந்த சுபா.முத்துக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில்,