-
25 ஏப்., 2014
24 ஏப்., 2014
வடமராட்சியினில் குடும்பஸ்தர் கடத்தல்! ரி.ஜ.டியே பிடித்ததென்கிறது பொலிஸ்
வடமராட்சி கரவெட்டி கிழக்கு பகுதியினைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு கடத்தப்பட்டவர் ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) எனஇறுதிப்போரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13ஆயிரம்பேர் பற்றி தகவலில்லை – மாவை
வன்னிப்போரின் போது தகவல் இல்லாது போயுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பற்றிய தகவல் அரசினால் வெளியிடப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்
- மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரது தோழி சசிகலாவும் உடன் வந்து வாக்களித்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும் வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் தொகுதி வேட்பாளர் வைகோ, கலிக்கப்பட்டியில் வாக்களித்தார். அவருடன் அவர் மகன் வையாபுரியும் சென்று வாக்களித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)