புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014


தமிழகத்தின் 39 தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம்-தருமபுரி முதலிடம் தென்சென்னை கடைசி 

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான ஒரேகட்ட வாக்குப்பதிவில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிலவரம்:

1. மத்திய சென்னை - 60.9%


2. தென் சென்னை - 57.86% 
3. வட சென்னை - 64.63%
4. திருவள்ளூர்- 74.75%
5. வேலூர் - 72.32%
6. அரக்கோணம் - 77.02)%
7. காஞ்சிபுரம் - 64.08%
8. ஸ்ரீபெரும்புதூர் - 61.19%
9. கிருஷ்ணகிரி - 77.33%
10. தருமபுரி - 80.99%
11. திருவண்ணாமலை - 77.48%
12. ஆரணி - 78.66%
13. விழுப்புரம் - 76.02%
14. கள்ளக்குறிச்சி - 77.23%
15. சேலம்  - 77.29%
16. நாமக்கல் 79.15%
17.ஈரோடு - 75.61%
18. திருப்பூர்-  71.26%
19. நீலகிரி - 74.3% 
20.கோவை - 68.94%
21.பொள்ளாச்சி - 72.84%
22. திண்டுக்கல் - 78.29%
23. கரூர் -  79.88%
24. திருச்சி - 70.43%
25. பெரம்பலூர் - 80.12%
26. கடலூர் - 77.6%
27. சிதம்பரம் - 79.85%
28. மயிலாடுதுறை - 75.4%
29. மதுரை - 65.46%
30. தேனி - 72.56%
31. விருதுநகர்  - 72.19%
32. ராமநாதபுரம் - 68.84%
33. தூத்துக்குடி - 69.12%
34. தென்காசி - 74.3%
35. திருநெல்வேலி - 66.59%
36. குமரி - 65.15% 
37. தஞ்சை - 75.02%
38. நாகப்பட்டினம் - 76.69%
39. சிவகங்கை - 71.47%

ad

ad