வல்வெட்டிதுறை நகரசபை தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவருக்கு எதிராக ஆளும் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. |