திமுக தலைவர் கலைஞர் இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய
நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து அணி .20.3 ஓவரில் 100 /2 விக்கெட்டுக்கள் . இலங்கை வீரர்கள் மென்டிஸ் டில்சான் பிரியஞ்சன் மாலிங்கா என மாறி மாறி பந்து வீச்சால் திணறடிக்கிறார்கள் இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள்
மலையகத்தில் கடும் மழை .கிராமங்கள் மூழ்கின இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து , வேகக்கட்டுப்பாட்டை
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.