தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றின் உதவி நாடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் செப்டம்பர்
விபத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரில் இன்று பகல் 12–30 மணி அளவில் சேலம் சென்று கொண்டிருந்தார்.
ஒபாமாவின் ஆதரவினைப் பெற பல மில்லியன் டொலர்களை அழித்த இலங்கை: இதற்காக ஒரு நிறுவனமே 624-1/2, வின்சன்ட் பர்க், ரெடோன்டோ பீச், லொஸ் ஏஞ்சல்ஸ் என்ற முகவரியில் அமைந்துள்ளது. குட்டு அம்பலம்
இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தும் விவசாயிகள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தீர்ப்பை பெற்றுத் தந்ததற்காக மதுரையில் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாண படங்களை காட்டி ராணுவ ரகசியங்களை கறந்த பாகிஸ்தான் பெண்
இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண் ஏஜென்ட் விரித்த காதல் வலையால், முக்கிய ராணுவத் தகவல்களை அந்த பெண்ணுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் மூன்று அமைச்சர்கள்! பொதுபல சேனா குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெறும் பாரியளவிலான போதைப் பொருள் மற்றும் மதுபான வர்த்தகத்துடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் தீவிரம்
அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்திக்அகொள்ள இலங்கை பெரும் நிதியில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வாரம் மீண்டும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.