கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்ற ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் வில்பிரைட் சோங்காவும், மகளிர் பிரிவில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வன்ஸ்காவும் சம்பியன் பட்டம் வென்றனர்.
அதிகாரிகளின் கடும் அழுத்தம் ! சங்க, மஹேல, மலிங்க, பெரேரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் நால்வர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரின் முன்பாக ஓய்வு பெறவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை, தம்பாட்டி கிராமத்திற்கு 9 கிழமைக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் வழங்கியுள்ளார்.
இனி உதயமாகும் குவா குவா குட்டிகளுக்கு “அம்மா பேபி கிட்”
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்
தீவக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க த.தே.கூட்டமைப்பினால் உபகரணங்கள் கையளிப்பு
யாழ்.குடாநாட்டின் தீவக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அரச கேபிள் மூலம் இண்டநெட் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக அதிவேக அகண்ட அலைவரிசை சேவை (Broadband Services) மற்றும் இதர இணையதள சேவை (Internet Services) ஆகியவை குறைந்த கட்டணத்தில் அரசு
எல்லாளனா இல்லை எள்ளாளனா கண்டு பிடியுங்கள் யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நேற்று முன்தினம் நிறுவப்பட்ட எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் "எள்ளாளன்" என்ற