புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014


டெஸ்டில் மீண்டும் முதலிடத்தில் சங்கா 
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
சங்கக்கார 920 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
 
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் 899 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும்
தென்னாபிரிக்காவின் மற்றுமொரு வீரர் அசிம் அம்லா 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
 
அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோனர் 871 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் 862 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
​மேற்கிந்திய தீவுகளின் சிவ்நரேன் சந்ரபோல் அவுஸ்திரேலிய அணியின் மைக்கல் கிளார்க் பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் நியூஸிலாந்து அணியின் ரொஸ் டெய்லர் மற்றும் பாகிஸ்தான் அணியின் யூனுஸ் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்

ad

ad