இலங்கையின் தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வழங்கவேண்டும் என்று இந்திய பிரதமர் கோரியுள்ளார்
-
13 மார்., 2015
கோத்தபாய மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சி?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காலி துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலைதீவுக்கு
கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு
யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள்
இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு நேற்று மாலை யாழ்ப்பாணம் கோட்டை பிரதேசத்தில்
சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது: ராஜீவ் காந்தியை தாக்கிய முன்னாள் சிப்பாய்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் உள் விவகாரங்களில்
மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட வியாபாரத்தையும் நடாத்தி
12 மார்., 2015
மோடியின் வருகையில் பலத்த எதிர்பார்ப்பு; யாழில் அமையவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டுவார்
இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாணத்திற்கு
முன்னாள் பிரதியமைச்சர் குணவர்தன கைது
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடம் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) அவரை கைது செய்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
தாயார் கிளிநொச்சிக்கு வந்தாலே விபூசிகா விடுவிக்கப்படுவார்; எனது ஆவணங்களை தாருங்கள் ஜெயக்குமாரி கோரிக்கை
பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி தான் கைது செய்யப்பட்ட போது எடுத்துக்கொண்ட அடையாள அட்டை உள்ளிட்ட
கருணா மீது தாக்குதல்
கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள இரவு களிப்பாட்ட விடுதி ஒன்றுக்கு காவலரை வாகனத்திலேயே இருக்கவிட்டு இறங்கி நடந்து சென்றவர் மீது இனம் தெரியாதோர் ஓடி வந்து தள்ளி தாக்கி வீழ்த்தி விட்டு தப்பி விட்டனர்
தென்னாபிரிக்கா146b ஓட்டங்களால் வெற்றி
South Africa 341/6 (50 ov)
United Arab Emirates 195 (47.3 ov)
South Africa won by 146 runs
அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம். சங்கக்காராவின் சாதனைகள்
[ |
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் ஆட்டம் இந்த உலகக்கிண்ணத்தில் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. |
பழிவாங்கும் நோக்கில் என்னை கைது செய்ய முயற்சி: கோத்தபாய - கைது செய்யுமாறு கோரிக்கை
அரசியல் சம்பவங்களின் அடிப்படையில், பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக முன்னாள்
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்--முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கயைின் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு - நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
சென்னையில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீது மர்ம நபர்கள் சிலர் டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வியாழக்கிழமை அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரிக்கை?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு கோர்ட்டு சம்மன் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராக உத்தரவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராகுமாறு மன்மோகன் சிங்குக்கு தனிக்கோர்ட்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)