இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும் : நடிகர் சிங்கமுத்து
By பாலசுந்தரராஜ்
First Published : 03 May 2016 03:13 PM IST
சிவகாசி: அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத்தரும், திமுகவின் உதயசூரியன் மக்களை சுட்டெரிக்கும் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து கூறினார்.
சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து சனிக்கிழமை இரவு அவர் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு வேனில் இருந்தபடியே அவர் தேர்தல்பிரச்சாரம் செய்த மேலும் பேசியதாவது:
தமிழகமக்களை முன்னேற்றபாதையில் கொண்டு செல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான்.