-

7 ஜூன், 2016

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

கடவுச்சீட்டு தொலைந்ததால் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இன்னல்

கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது.

மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ; ஜ.நா நிபுணர்

உள்ளக விசாரணைகளை நடத்துவதற்காக எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட

மஹிந்த ராஜபக்ஷவும் , ரோஹித்தவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றது ஏன் ?

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

மெஸ்சி, ரொனால்டோவிற்கு இணையானவர் அல்ல நெய்மர்-பீலே சொல்கிறார்

பிரேசில் அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி மற்றும் ரொனால்டோவிற்கு நெய்மர் இணையானவர் அல்ல என்று கால்பந்து ஜாம்பவான்

பஸில் ராஜபக்ஸவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஸில் ரஜபக்ஸ பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குச் செல்­லவும் தயார் -கோத்த­பாய

பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்தால் கட்­டி­யெ­ழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்­டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடி­யாது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து 6–வது முறையாக ஜெயலலிதா முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

கொஸ்கம ஆயுத களஞ்சிய வெடிச் சம்பவம் :வீடுகளை புனரமைக்க பிரதமர் உத்தரவு

கொஸ்கம, சாலவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அரச நிதியை

யாழில் மூன்று சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான

பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்?


பெங்களூரு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா, பாதுகாப்பு அதிகாரிகளால்

6 ஜூன், 2016

சுவிஸ் வாணர் அரங்க கலைபெருமன்ற அங்குரார்ப்பணக் கூட்டம் நன்றிகதிரவன்


புங்குடுதீவு 11 இல் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைப்பு

அமரர்களான‬..நாகரெத்தினம்.கோணேஸ்வரி 
பரமலிங்கம் சுகந்தினி ‪#‎அவர்களின்‬ ஞாபகார்த்தமாக 
புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தில் பயணிகள் நிழற்குடை பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..!

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்: கடிவாளம் போட்டது உயர் நீதிமன்றம்!

கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க உயர்

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய அனுசரணையில் நடந்த வாணர் அரங்கு புனரமைப்பு அங்குரார்ப்பண கூட்டம் நேற்று இனிதே நடைபெற்றது

 பெர்ன்  ஞான லிங்கேசுரர்  கோவிலில் வாணர் அ  ரங்கின் ஸ்தாபகர்களில் ஒருவரான  சங்கீத பூசணம்  பொன் சுந்தரலிங்கம்   அவர்கள் மேற்படி  கூட்டத்துக்கு  கனடாவில் இருந்து வந்து  சிறப்பித்தார்  அவரது ஏற்பாடில்மு  புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையுடன்  நடந்த  இக்கூட்டத்தில்  இறுதியாக  சுவிஸ்  புனரமைப்பு குழு  ஒன்றும்  தெரிவானது





அன்று அணி... இன்று கிலி... கோட்டையில் பரபரப்பு!

' இனி ஐவரணியும் கிடையாது; ஆட்டமும் கிடையாது! -கறார் காட்டும் கார்டன்

அ.தி.மு.க அரசை ஆட்டுவித்து வந்த ஐவர் அணிக்கு மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ' ஐவர்

மூன்று நாள் காய்ச்சல் - கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தி

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் வேட்பளராக லிபரல் கட்சி சார்பாக பிரகல் திரு தெரிவு

ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில்  ஒரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் லிபரல் கட்சி சார்பாக போட்டியில்  விண்ணப்பிக்க பி ரகல் திரு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.pirakal
அதற்கு முன்னோடியாக லிபரல் கட்சி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதற்கு நியமனத் தேர்தல் இன்று யூன் 5 நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்தனர். மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1600 இதில் 1075 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
லிபரல் கட்சியிடம் நியமனம் கேட்டு 6 பேர் போட்டியிட்டனர். இதில் பிரகல் திரு மற்றவர் முன்னாள் புதிய சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது கட்சி மாறி லிபரல் கட்சியில் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சும்மா இருந்தால் சம்பளம் வேண்டாம்: நிராகரித்தனர் சுவிட்சர்லாந்து மக்கள்

சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும் அரசே

ad

ad