தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.
அந்த வகையில் முதல்-