தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக
-
23 செப்., 2016
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள், தொண்டர்கள் திரண்டனர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு
எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணி திரள்க. வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறை கூவல்!
தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம், தனித்துவமான
தமிழ் படமான விசாரணை ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் பட்டியல்
சினிமா துறையை பொறுத்தவரை உலகின் கௌரவம் என்றால் அது ஆஸ்கர் விருது தான். இந்த விருதை ஒரு முறையாவது பெற
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம் விடுதலை
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்
முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த
யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில்
22 செப்., 2016
யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா
முதற் தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ்
அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி
தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை
20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம்-ஜனாதிபதி பெருமிதம்
ஆட்சியை பொறுப்பேற்று 20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு
21 செப்., 2016
பருத்தித்துறையில் 13 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த நான்கு பேர் கைது
சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்தின் பேரில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)