இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேச விசாரணையை கோரி வருகின்ற நிலையில்,
-
23 பிப்., 2017
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு மற்றும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில்
வரலாற்றில் முதல் முறையாக ரூபாவுக்கு எதிராக டொலர் அதிகரிப்பு! பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை பண பரிமாற்றத்தில் அதிகமாக அதிகரிப்பொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின் மரணம்வீரவன்சவின் மகன் சாட்சி
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின்
சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? பரபர பின்னணி
சிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி
முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்?'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழந்தார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன
மின்சார ரயிலில் பயணம் செய்த போது, தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரங்களில் அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களை
ரொறொன்ரோவில் பலத்த மூடுபனி! சாரதிகளுக்கு எச்சரிக்கை
ரொறொன்ரோ பெரும்பாகத்தை இன்று பலத்த மூடுபனி சூழ்ந்திருப்பதால் அபாயகரமான டிரைவிங் நிலை காணப்படும் என கனடா
முழங்காலிடச் செய்து, கை, கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொன்றார்கள், காலில் ஆணி அடித்தார்கள் : யாழ். நீதிமன்றில் சாட்சியம்
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில்
22 பிப்., 2017
வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர் அரசதரப்பு சாட்சியாளராகிறார்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர்
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்
கேப்பாபுலவு மற்றும் வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர்
குடியேறிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ்: புதிய திட்டம் தொடக்கம்
சுவிட்சர்லாந்தில் குடியேறிகளுக்கான புதிய அதிரடி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை!
கிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின்
நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்
சிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த்
கோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து 10 பேர் காயம்
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர்
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் வழக்கு: வீடியோ பதிவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
தமிழக சட்டப்பேரவையில் நடந்த எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்ககோரி சட்டமன்ற
21 பிப்., 2017
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு
பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்து ள்ளது.
விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரி க்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டுள்ள இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை பணி யில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருமாறு கேட்டுள்ளது.
இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனை வரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவி த்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்களின் விபரங்களை ஐ.நா குழு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)