புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2019

எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும்

கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்

சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!

தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை

மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை

8 ஜூன், 2019

ஸ்டாலினைச் சந்தித்த மாவை!

தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா

யாழிலிருந்து வவுனியா சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் கனகராயன்

முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க முயற்சி! - ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. வடக்கில்

ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்!

முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு

உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு!

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21 தாக்குதல்

தமிழ் மொழிக்கு முதலிடம் - மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும்

சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பு!

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டால் அதிகாரிகள் ஆஜராக வேண்டுமெனவும்

தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஜெயம் ரவி?

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி

புலனாய்வுப் பணிப்பாளரை பதவியில் இருந்து தூக்கினார் ஜனாதிபதி!

தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மூன்று மாணவர்கள் பலியானதால் ஏ-9 வீதிக்கு பூட்டு!

கெக்கிராவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். கெக்கிராவ-

தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - எழுச்சிக்குயில் 2019 சுவிஸ்


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள்,

மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்-தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள

தமிழக அரசியலில் பரபரப்பு

அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயற்படுவதால்

சிறீலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவிற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்துள்ள நிலையில் தங்களுடைய

வீதி விபத்தில் மூவர் பலி; மக்கள் ஆர்ப்பாட்டம்!


தென்னிலங்கை
கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதியில் பாரவூர்தி மோதி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய ஊர்தி அங்கிருந்து
 சுவிஸ்  பீல்  பாப்பா அவர்கள் சங்கத்தாகேணி  பகுதிக்கு  ஒளி  கொடுத்தார் வாழ்க  வளமுடன்
நித்தம் நித்தம் தம்மை சமூகத்தில் பெரிய மனிதர்களாக வெறும் வாய் பேச்சில் மட்டும் இனம் காட்டிக்கொள்ளும்  எத்தனையோ  உறவுகள்    மத்தியில்   மின்னாமல்  முழங்காமல் நிறைய  பணிகளை செய்து விட்டு  சிவனே  என்று  விளம்பரமின்றி  இருக்கிறார்கள்  எம்முறவுகள் அந்த வரிசையில் சுவிஸில் வாழும் பீல் நகரத்தை சேர்ந்த  பாப்பா  என்று  செல்லமாக  அழைக்கப்படும்  மகாலிங்கம்    50 000  ரூபா செலவில் புங்குடுதீவு சங்கத்தங்கேணி பகுதியில்  ஒன்பது  வீதி  மின்விளக்குகளை  பொறுத்த உதவி  செய்துள்ளார்  இந்த பெருந்தகைகளை  வாழ்த்துவோம் உறவுகளே  இது போன்று  முன்பும் செல்லையா சந்திரபாலனும்  சுமார்  50  மின்விளக்குகளை ஆலடியில் இருந்து ஆஸ்பத்திரி  சந்தி ஊடாக ஆஸ்பத்திரி  வரை  பொருத்தி ஆழம்  பார்த்துள்ளார்  இது  போன்ற  உறவுகளின் பணிகளை  மனமுவந்து வாழ்த்த கூட  பல பெரிய தலைகளின்  மனசு  முன்வராது இருதடடிப்பு  செய்வது  உண்மை  உறவுகளே 

ad

ad