![]() கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
-
22 ஜூலை, 2022
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்! Top News
21 ஜூலை, 2022
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரவுபதி முர்மு.: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து
டெல்லி: இந்திய 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்
நாளை புதிய அமைச்சரவை! - தினேசுக்கு பிரதமர் பதவி
![]() புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
ஜனாதிபதி ரணிலின் கீழ் அடுத்த பிரதமர் யார் - நால்வரின் பெயர் பரிந்துரை
ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். மாநகர காவல்படை வழக்கு வாபஸ்!
![]() யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது |
கூட்டமைப்பில் கறுப்பாடுகளா? - சுமந்திரனின் முகநூல் பதிவினால் சந்தேகம்.
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது |
கூட்டமைப்பு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதா? [Wednesday 2022-07-20 17:00]
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன |
20 ஜூலை, 2022
19 ஜூலை, 2022
உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு விடுத்த கோரிக்கை: சுவிட்சர்லாந்து மறுப்பு.
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.
கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு
நேடோவுடன் சேர்ந்து வாலாட்டும் ஜெர்மனிக்கு செக் வைத்த ரஸ்யா
![]() ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான |
தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் - தலைவிதியை தீர்மானிக்க ஒன்றுபடுமா தமிழர் தரப்பு..மணிவண்ணன்
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த
Breaking NEWS ----------------- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்: டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு: சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
18 ஜூலை, 2022
அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள்
தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைய வழியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு
கோட்டாபய தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம்