புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2022

கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச மற்றம் டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உறுதிமொியையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகின்றது.

ad

ad