
தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட
![]() பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். அவரது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் சரம் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் |
![]() Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள் |
பிரித்தானிய
![]() நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் |
இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்! [Wednesday 2022-10-26 08:00] |
![]() தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
![]() மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார் |
![]() யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது |
டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத |
வேலணையில் வாள்வெட்டு! [Monday 2022-10-24 16:00] |
![]() வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டி கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. |
![]() யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது |
![]() நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். |
![]() பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் |