
தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்
![]() சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
![]() யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார் |
7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் peramunaஉட்பட சில கட்சிகளை சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின்
![]() தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். |
![]() வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார். |
![]() மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
![]() வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டில் வடமாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அமுலில் இருக்கையில், அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் செயற்பாடு கேலிக்கூத்தானதாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். |
![]() பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும். அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க நாடளாவிய ரீதியில் செயற்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். |
![]() யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். |