![]() புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டு வருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜலிங்கம் தெரிவித்தார் |
-
15 ஜன., 2023
விக்கியை இணைக்கும் சிவாஜியின் முயற்சி தோல்வி!
இனத்தின் விடுதலைக்காக மீண்டும் சேர்ந்து இயங்குவோம்!
![]() தமிழ் மக்களின் விடுதலைக்காக மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் |
கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது!
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
இனி நாமே கூட்டமைப்பு - புதிய கூட்டணி அறிவிப்பு!
யாழ். மாவட்டத்தில் 3 கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!
![]() உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
14 ஜன., 2023
மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!
![]() தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார் |
விடுதலையான அரசியல் கைதி ரகுபதி சர்மாவின் சபதம்
![]() சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழப்போவதாக அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இந்து மத குருவான பிரமஸ்ரீ சந்திர ஐயர் ரகுபதி சர்மா கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளார் |
கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?விக்னேஸ்வரன்
![]() தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
13 ஜன., 2023
2வது ஒருநாள் போட்டி: இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கும் ரொனால்டோ! கோபத்தை வெளிப்படுத்தும் மக்கள்
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ
12 ஜன., 2023
முல்லைத்தீவிலும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது |
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - 100 மில்லியன் இழப்பீடு வழங்க மைத்திரிக்கு உத்தரவு!
![]() ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
நாளை யாழ்ப்பாணத்தில் உருவாகிறது 5 கட்சிகளின் புதிய கூட்டணி!
![]() முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளையாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது |
தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒப்பத்துடன் முடிவிற்கு வந்தது புதுக்குடியிருப்பு உண்ணாவிரத போராட்டம் (
யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது.
மாதவமேஜரின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த சிறிதரன் முயற்சி
![]() மாதவமேஜரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். |
சுதந்திர மக்கள் கூட்டணி உருவாகியது!
![]() நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் |