-
21 மே, 2023
ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில் மாற்றம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம்!
![]() வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் குறித்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது |
கனேடிய மாகாணமொன்றில் இந்த பகுதிகள் தனி நகரங்களாக அறிவிப்பு?
![]() கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார் |
உக்ரைன் ஜனாதிபதியை ரகசியமாக ஜப்பானுக்கு கொண்டு சேர்த்த பிரான்ஸ் ராணுவம்!
![]() உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜப்பானில் வந்திறங்கிய பின்னர் தான், அவர் பயணித்த விமானமானது பிரான்ஸ் ராணுவத்திற்கு சொந்தமானது என வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் நடவடிக்கைகள் அவரது நட்பு நாடுகளின் தலைவர்களையே கோபம் கொள்ள வைத்தது |
கார் பந்தையத்தில் துப்பாக்கிச்சூடு - 10 வீரர்கள் பலி
கார் பந்தையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுக்க அஸ்கிரி பீடம் ஜனாதிபதிக்கு அழுத்தம்!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார் |
குச்சவெளியில் விமானப்படைத் தளம் அமைக்க 300 ஏக்கர் காணி
![]() திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 298 ஏக்கர் காணி விமானப்படைத் தளம் அமைப்பதற்கு வழங்கப்படவிருப்பதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றினையும்
சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் சுற்றுலா விமானம் விபத்து: பலர் உயிரிழந்ததாக தகவல்
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால்... மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை
புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்படுகிறது
![]() சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் |
இலத்திரனியல் கடவுச்சீட்டு இந்த வருடம் அறிமுகம்!
![]() இலத்திரனியல் கடவுச்சீட்டை இந்த வருடம் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். |
20 மே, 2023
ட்ரூடோவின் அறிக்கைக்கு கனடியத் தூதுவரை அழைத்து கண்டித்தது வெளிவிவகார அமைச்சு!
![]() முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களிற்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது |
19 மே, 2023
கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள்
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார் |
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை
![]() இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
18 மே, 2023
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால்..! ஆவலுடன் காத்திருக்கும் சென்னை, லக்னோ அணிகள்
இன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற
பதற்றத்திற்குள் மத்தியில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுப்பு!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அதிகாலையில் நந்திக்கடலில் அஞ்சலி
![]() முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் ,இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |