![]() இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது |
-
21 செப்., 2024
ஜெனிவா தீர்மான இறுதி வரைவு ஒக்டோபர் முதல் வாரத்தில்! [Saturday 2024-09-21 05:00]
பவித்ரா, றோகித, சந்திரசேனவை கட்சியில் இருந்து நீக்கியது மொட்டு! [Friday 2024-09-20 16:00]
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது |
20 செப்., 2024
அளவெட்டியில் மனைவியின் கையை வெட்டித் துண்டித்த கணவன்!
![]() தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். |
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
![]() ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். |
18 செப்., 2024
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி - முந்துவது யார்? தமிழர் ஆதரவு யாருக்கு?
பேஜரில் வெடிப்பு: 9 ஹிஸ்புல்லா போராளிகள் பலி: 2750 போராளிகள் காயம்!
17 செப்., 2024
இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப் போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன்!
![]() தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். |
கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட மக்கள்!
![]() கிளிநொச்சியில் நேற்று நடந்த நமக்காக நாம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர் |
16 செப்., 2024
பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மேடையேறினார் மாவை!
![]() தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி பசுமைப்பூஙகாவில் இன்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெறும் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். |
தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கிறேன்
![]() தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் உறுப்பினருமான சி. சிறிதரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் 6 பேர் கொண்ட குழு கூறியதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். |
பொதுவேட்பாளரின் செல்வாக்கு அதிகரிப்பால் அரியநேத்திரனின் உயிருக்கு ஆபத்து! - பொலிஸ் எச்சரிக்கை.
![]() எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி பொலிஸ்மா மா அதிபரால் சிங்களத்தில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது |
யாழ்ப்பாணத்தில் யுவதி சடலமாக மீட்பு
![]() யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
பொதுவேட்பாளரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மாவை
![]() தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவினையும் வாழ்த்தினையும் தெரிவித்தார். |
13 செப்., 2024
காணி வாங்க கனடாவில் இருந்து சென்றவர் 85 இலட்சம் ரூபாயை தரகரிடம் பறிகொடுத்தார்!
![]() கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தரகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. |
கஜேந்திரன் எம்.பி கைதாகி விடுதலை!
![]() தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் |
51/1 தீர்மானத்தை காலநீடிப்புச் செய்வது குறித்து ஒக்ரோபர் 7ஆம் திகதி முடிவு
![]() இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. |
இராணுவமயமாக்கப்பட்ட வடக்கு கிழக்கு - சிங்களமயமாகும் திருகோணமலை
![]() யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்து வருகின்றது. |
வடக்கு, கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களை கிடைக்காது!
![]() பொதுஜன பெரமுனஅரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் |
இணுவில் பகுதியில் பெற்ற மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது!
[Friday 2024-09-13 05:00]
இணுவில் பகுதியில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தைகைது செய்யப்பட்டுள்ளார்.