உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு உதவ கனடா புதிய தொகுப்பாக 200 கோடி வழங்கி இருப்பதாக செய்தி வெளியானது |
-
21 செப்., 2023
"உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்" - பிரதமர் ட்ரூடோ!
முதுகெலும்பு இல்லாத கிழக்கு ஆளுநரின் கோழைத்தனமான அறிக்கை
![]() பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், தெரிவித்துள்ளார் |
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் கண்கள், கைகள் கட்டப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை!
![]() முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் இதுவரையில் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார் |
மிகவிரைவில் வெளியாகிறது பிள்ளையானின் கொலைப் பட்டியல்!
![]() பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார். |
திலீபன் திருவுருவப்பட ஊர்தி பவனிக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு!
![]() தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. |
19 செப்., 2023
விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான
கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஜெனிவா செல்கின்றனர்!
![]() ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது |
திலீபனை நினைவேந்துவதை எவரும் தடுக்க முடியாது! [Tuesday 2023-09-19 06:00]
![]() அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார் |
ரஷ்ய பயணிகளின் வாகனங்களுக்கு போலந்துலிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியாஎல்லைக்குள் நுழைய தடை
விக்கியின் கடிதத்துக்கு சுரேஸ் மட்டும் பதில்!- மற்றைய தலைவர்கள் மௌனம்.
![]() இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார் |
மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!
![]() இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது |
திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது
![]() திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
16 செப்., 2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்குச் சாட்சியம்! மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, இங்கு தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.
தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்பு நாளை திறப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
யாழ்ப்பாணத்தில் புலனாய்வு அதிகாரியுடன் இருந்தவர் மீது வாள்வெட்டு! [Saturday 2023-09-16 07:00]
![]() யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். |
அரசியலை விட்டு விலகவில்லை, ஓய்வில் தான் இருக்கிறேன்!- என்கிறார் கோட்டா. [Saturday 2023-09-16 07:00]
![]() மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் |
விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய வரிகள்! - கனேடியப் பிரதமர் எச்சரிக்கை
![]() கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார் |
17 எலும்புக்கூடுகள் மீட்புடன் இடைநிறுத்தப்பட்டது அகழ்வுப்பணி!
![]() முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
ஐ.நா வளையத்தில் சிக்கியுள்ள பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட10 பேர்!
![]() மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
15 செப்., 2023
கிளிநொச்சியில் தியாகதீபம் நினைவேந்தல்
![]() தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது |