வியாழன், ஜூலை 10, 2014
ந்தப் போராட்டமும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் பேசப்படுகிறது. டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து ஜனாதிபதி, பிரதமர் என்று நாட்டின் மிகமுக்கிய தலைவர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்து கண்டிக்கும் அளவிற்கு இந்தியாவே பொங்கி எழுந்தது தேசிய
வுலிவாக்கத்தில், 28-ந் தேதி சனிக்கிழமை மாலை, 11 மாடிக் கட்டிடம் இடிந்த விபத் தில் 61 அப்பாவித் தொழிலாளர்கள் பலியான சோகம் மறைவதற்குள், அடுத்த ஏழாம் நாள் இரவே, சென்னை செங்குன்றம்குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சசிகலாவின் கணவர் எம்.நட ராஜனை மீண்டும் ஒருமுறை கைது செய்திருக்கிறது ஜெயலலிதாவின் காவல்துறை. கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள். இதன் பின்னணியிலும் ""போயஸ் கார்டன் போனாலும்'' -மிரட்டினார் நடராஜன் - ஹூசைனி பாய்ச்சல்'' என்ற தலைப்பில் ஜூலை 2-4 இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த கட்டுரையின் முடிவில், "ஹூசை""ஹலோ தலைவரே.. . 11 மாடி கட்டடம் நொறுங்கி விழுந்து 60க்கும் அதிகமானவங்க இறந்துபோன கொடுமை மனசைவிட்டு மறையறதுக்குள்ள, குடோன் காம்பவுண்டு இடிஞ்சி 11பேர் பலியாகியிருக்காங்களே..''

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ

சுவிஸ் லுசேர்ணில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

23வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது, 05.07.2014  சனிக்கிழமை அன்று லுசெர்ண் மாநிலத்தில்  அமைந்துள்ள Allmendமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!- இந்தியா?
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.