புதன், ஜூன் 03, 2015


கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அதி வணக்கத்துக்குரிய பிதா கே.ஏ.யூட் ராஜ் பெர்னாண்டோ அவர்கள் திருக்கொடியை ஆசிர்வதித்தபோது பிடிக்கப்பட்ட படம்.
இந்நிகழ்வு நேற்று காலை 7.20 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற்றது