வாக்குப்பதிவு முடிந்தது : 231 வாக்குகள் பதிவு
ராஜ்யசபா தேர்தலில் வாக்குப்பதிவில் மொத்தம் 231 ஓட்டுக்கள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள்,
முதல்வர் ஜெயலலிதா ஓட்டளித்த பின்னர் வாக்களித்தனர்.பின்னர் தி.மு.க. தலைவர் கலைஞர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். இத்தேர்தலில் அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரும் வாக்களித்துள்ளதால் 1.50 மணி நிலவரப்படி 231 ஓட்டுக்கள் பதிவாகின. ஏற்கனவே பா.ம.க. தேர்தலை புறக்கணித்துள்ளதால், கிட்டத்தட்ட 2 மணி 15 நிமிடங்களில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ள