ராஜ்யசபா தேர்தலில் கலைஞர் -ஜெ., வாக்களிப்பு ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா
11.30nakeeran மணியளவில் வாக்களித்தார். அதன்பின்னர் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கத்தொடங்கினர். இதுவரை 160 எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
திமுக தலைவர் கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன் ஆகியோர் 1 மணி அளவில் வாக்களித்தனர்.
இதையடுத்து 1.30 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார். அவரைத்தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.