இந்த வெற்றி தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் : டி.ராஜா
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர்கள் மைத்ரேயன், அர்ச்சுனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதன் பின்னர் பேசிய ராஜா, இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்று, தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார்.