30 ஜூன், 2015

4,590 வாக்குகள் பெற்றார் டிராபிக் ராமசாமி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 30.06.2015 செவ்வாய் அன்று சென்னை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்றது. மொத்தம் 17 சுற்றுகள் எண்ணப்பட்டன. இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 4,590 வாக்குகள் பெற்றுள்ளார்.