
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 88 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருட னான ஒரு மகிழ்ச்சிச் சந்திப்பு அவரது பிறந்த தினமான எதிர்வரும் 27.06.2015 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை பம்பலப்பிட்டிய இல. 14 சாகரா வீதியில் அமைந்துள்ள ஏ. ஜி.எஸ். கலையரங்கத்தில் நடைபெறும்.