புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2015

இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக மாவீரர்களுக்கு அஞ்சலி

நாடாளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவரும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
 விடுதலைப்  போராட்டத்தில்  உயிர்நீத்த  உறவுகளுக்குநாடாளுமன்றில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
2016ஆம் ஆண்டிற்கான  வரவு  செலவுத்  திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில்  இன்று  செவ்வாய்க்கிழமை  நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடியபோது சபையில் எழுந்துநின்ற  குழுக்களின்பிரதித்  தலைவர்  செல்வம் அடைக்கலநாதன், அஞ்சலி செலுத்தியதாக செய்தியாளர் தெரிவித்தார்.