இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.