புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஏப்., 2020

கனடாவில் இன்று அதிகாலை வரை 187 பேர் பலி! - 12,547 பேருக்குத் தொற்று

கனடாவில், இன்று அதிகாலை 4 மணி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 187 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12,547 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில், இன்று அதிகாலை 4 மணி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 187 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12,547 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கியூபெக்கில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர், 6,101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில், 67 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 3,255 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். பிரிட்டிஸ் கொலம்பியாவில், 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.