முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
5 ஏப்., 2020
1390 - இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்; பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
நாட்டில் காணப்படும் அச்சுறத்தலான சூழ்நிலை காரணமாக மருத்துவர்கள் சங்கம் ஓர் தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நோயாளர்கள் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டு தங்களது
பிரச்சிணைகளை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
1390 என்பதே அந்த இலக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad