புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2020

ரொறன்ரோவில் மாணவர்கள் தொடர்பான புதிய சுகாதார வழிமுறைகள் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில்,உள்ள பொது சுகாதார பிரிவுகள் மாணவர்களுக்கான கொரோனா தொற்று கண்காணிப்பு வழிகாட்டுமுறைகளை புதுப்பித்துள்ளன, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாடசாலையில் இருந்து திரும்பியதும், வீட்டிலேயே வைத்திருப்பதற்கான கடுமையான நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ரொறன்ரோ பொது சுகாதார பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒரு மாணவனுக்கு ஒரு தொற்று அறிகுறி இருந்தால் கூட, அவரை வீட்டிலேயே வைத்திருகக்க வேண்டும், சுயதனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ஒரே வீட்டில் உடன்பிறப்புகளுடன் வாழ்ந்தால், அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரொறன்ரோ பொது சுகாதார பிரிவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ad

ad