புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2020

பிளாஸரிக் கழிவிற்கு எதிராக போராடிய மாணவன் பலி?

www.pungudutivuswiss.com
நெல்லியடியை சேர்ந்த மத்திய கல்லூரி மாணவன் தேவராசா லக்சன் சற்று முன் அகால மரணம் அடைந்தார்.

குளத்தில் நண்பர்களுடன் பிளாஸ்டிக் கழிவகற்றல் செயற்பாட்டின் போது தாமரை கொடியில் சிக்குண்டு மூச்சு திணறி உயிர் இழந்தார்

ad

ad