-
17 அக்., 2012
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட்
16 அக்., 2012
கொல்கத்தாவை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது ஆக்லாந்துசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ஆக்லாந்து அணி.
நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் இன்று முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)