மாதகல்லில் மேலும் ஒருதொகுதி மக்களை மீளக்குடியமர்த்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
வலிதென்மேற்கின் மாதகல் பகுதியில் மேலும் ஒரு தொகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
-
18 அக்., 2012
வழக்கை விசாரிக்க வேண்டாமெனக்கோரி அமைச்சர் ரிசாட் மனு தாக்கல்
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை : குமர குருபரன
13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் அதிகாரப்பகிர்வை வழங்கப்போவதில்லை என்பதற்கான உறுதி மொழியாகும். அவர் அரசின்

ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்: ஜே.வி.பி.
நாளை ஹைட்பார்க்கில் நடைபெறும் கூட்டத்திற்கு ஜே.வி.பிக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்தோடு ஜே.வி.பி. தனிக்கட்சி. எமக்கென்று கொள்கை உள்ளது. நாம் முடிவெடுக்கும் போது எமது கொள்கையின் அடிப்படையிலேயே முடிவெடுப்போம். எனவே, ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்துகொள்ள

சுரேஷ் பிரேமச்சந்திரன்-மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனோ கணேசன்-சரத் பொன்சேகா தலைமையில் நாளை நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள போவதில்லை. ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து கூட்டணிகளையும், ஜனநாயக சக்திகளையும் நாம் வரவேற்கிறோம்.
அண்மை எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும், சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியையும்,தமிழ்-முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசுக்கு எதிரான ஒரு பாரிய கூட்டணி ஏற்படும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி
17 அக்., 2012
கரினாகபூர்- சயிப் திருமணம் கோலகலமாக முடிந்தது: நடிகர்- நடிகையர் வாழ்த்து
பாலிவுட் நட்சத்திரங்களான கரீனாகபூர், சயீப்அலிகான் திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடந்தது. |
கரீனா கபூர் இந்தி நடிகர் ராஜ்கபூரின் பேத்தி ஆவார். சயீப் அலிகான் நவாப் பரம்பரையை சேர்ந்தவர். சயீப் அலிகான் ஏற்கனவே இந்தி நடிகை அமிரிதா சிங்கை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும் இன்று திருமணத்தில் கலந்து கொண்டனர். கரீனாகபூருக்கு சயீப் அலிகானுக்கும் விசேஷ ஆடை வடிவமைப்பாளர்களை வைத்து முகூர்த்த ஆடைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை இருவரும் உடுத்தி இருந்தார்கள். நவாப் பரம்பரை பாரம்பரியபடி இந்த திருமணம் நடந்தது. இந்தி நடிகர்- நடிகைகள், நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். கரீனாகபூர், சயீப்அலிகான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18ம் திகதி) மும்பையில் நடைபெற உள்ளது. அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். |
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட்
16 அக்., 2012
கொல்கத்தாவை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது ஆக்லாந்துசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ஆக்லாந்து அணி.
நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)