நடிகை திரிஷா தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
நடிகை திரிஷா தந்தை கிருஷ்ணன்(68) மாரடைப்பால் மரணம் அடைந்தார். கிருஷ்ணன் சென்னை ஓட்டல்களில் மானேஜராக பணியாற்றி வந்தார். திரிஷா முன்னணி நடிகையானதும் ஓட்டல் வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினர். அவர் கேட்க வில்லை.