பாடகி சின்மயி புகார்! 2வது நபர் கைது!
பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.