-
3 டிச., 2012
கைதான பல்கலை. மாணவர்களை துணைவேந்தர் நேரில் பார்வையிட்டார்! பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்
யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தை குற்றம் சுமத்தி அமெரிக்கா மற்றுமொரு மனு! வீரவன்ஸ
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு மனுவை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்றும், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இம்மனு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும்
சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி |
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. |
2 டிச., 2012
தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
யாழ்.பல்கலை. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியுள்ளதாக
தண்ணீர் தேவை எவ்வளவு? தமிழ்நாடு, கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கு
உடனடியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்து நாளை சனிக்கிழமைக்குள் அறிக்கை
தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை
அமர்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை
ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில்
நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில்
சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன்.
பால்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின்
வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில்
நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)