வாலி,அப்துல்ரகுமான்,கனிமொழி, திருமாவளவன் :
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர்
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர்
ஒரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றத்தெரியாதவன் ஒரு பெண்ணை காதலிக்கமுடியாது... ஒரு பறவையை வளர்க்கத்தெரியாதவன் ஒரு பெண்ணை நேசிக்க முடியாது... மழையில் நனையத்தெரியாதவன் ஒரு பெண்ணை முத்தமிடமுடியாது...